kolkata திரிணாமுல் கட்சியின் குணால் கோஷ் ரூ.2.67 கோடியை திருப்பி அளித்தார்.... சாரதா சீட்டு மோசடி வழக்கிலிருந்து தப்பிக்க முயற்சி..... நமது நிருபர் மார்ச் 19, 2021 மேற்குவங்கத்தில் பாஜககாலூன்றியதற்கு திரிணாமுல் கட்சியின், ‘நாரதா’, ‘சாரதா’ சிட்பண்ட் ஊழல்.....